இலங்கை
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளியை கொலை செய்த குற்றவாளி கைது
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொலை செய்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்...