இந்தியா
கேரளாவில் அதிர்ச்சி… ஒன்றரை வயது மகனின் கையை உடைத்து விட்டு காதலனுடன் எஸ்கேப்...
கேரளாவில் ஒன்றரை வயது சிறுவனை அடித்து உதைத்து கையை உடைத்து காயப்படுத்திய சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் ஆகியோர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....