தென் அமெரிக்கா
பிரேசிலில் லொரி மீது சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து: 25 பேர்...
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ், லாரி மீது மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்....