இலங்கை
வீதியை கடக்கமுயன்ற போது இளநீர் லொறி மோதியதில் இரண்டரை வயது குழந்தை பலி!
இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை இகினியாகல நாமல்...