இலங்கை
மலையகத்தில் விறகு தேடிச்சென்றவர் ஓடையொன்றிலிருந்து சடலமாக மீட்பு..!
கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில் தோட்டம் 2 ம் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய சுப்புன் நாமல் என்பவர் புதன்கிழமை (10) மதியம் 11 .30 மணியளவில்...