இந்தியா
சொகுசு ஹோட்டலில் 13 நாட்கள் தங்கி விட்டு வாடகை தராமல் தப்பியோட முயன்ற...
டெல்லியில் சொகுசு ஹோட்டலில் 13 நாள் தங்கிவிட்டு பணம் தராமல் தப்பி ஓட முயன்ற ஆந்திர பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி...