ஆசியா
கூகுள் மேப்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ள 60 ஜப்பானிய மருத்துவர்கள் !
கூகுள் மேப்ஸில் தவறான மதிப்புரைகளை நீக்கக் கோரும் தங்கள் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டாமல் புறக்கணித்ததாக, ஜப்பானில் 60 மருத்துவர்கள் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளனர். கூகுள்...