இலங்கை
பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று...