ஆசியா
ஊழல் குற்றச்சாட்டு; தன் பதவியை ராஜினாம செய்த வியட்நாம் பாராளுமன்ற சபாநாயகர்
வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார். இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே...