ஆசியா
முக்கிய இராஜந்திர மறுசீரமைப்பு நடவடிக்கையாக 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைத்த பங்களாதேஷ்
வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஐந்து நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்....













