இலங்கை
இலங்கையில் மூலிகை விதைகளை உட்கொண்ட 7 மாணவர்களுக்கு நேர்ந்த கதி!
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில்...