கிளர்ச்சி வெடித்துள்ள நைஜர் நாட்டில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவ கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த சொந்த நாட்டவர்களையும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பிரான்சு அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது.
முதற்கட்டமாக 262 பேரை வெளியேற்றிய பிரான்ஸ், நைஜரில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டவர்களையும் தனது விமானங்கள் மூலம் வெளியேற்ற உதவி வருகிறது.
(Visited 13 times, 1 visits today)