விளையாட்டு

இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

  • November 30, 2023
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

  • November 30, 2023
  • 0 Comments

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை விட அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கணினி WhatsApp பயனாளர்களுக்கு அறிமுகமான ‘View Once’ அம்சம்.!

  • November 30, 2023
  • 0 Comments

வாட்ஸஅப் நிறுவனம் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்களைப் புகுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சம், ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிக்கு மட்டுமல்லாமல், வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் செயலில் ‘வியூ […]

ஐரோப்பா

பிரான்ஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி

  • November 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் இந்த அதிகரிப்பை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை மெற்றோ கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணத்துக்கான மெற்றோ பயணச்சிட்டை 2.10 யூரோக்களுக்கு பதிலாக 4 யூரோக்களுக்கும், நாள் ஒன்றுக்கான பயணக்கட்டணம் […]

ஐரோப்பா

ஜெர்மனியின் முக்கிய வங்கியில் நடக்கும் மோசடி அம்பலம்

  • November 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வங்கியில் நடக்கும் மோசடி தொடர்பில் அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் இரண்டாவது பெரிய வங்கியாக கொமஸ்பேங்க் Commerzbank காணப்படுகின்றுது. இந்த வங்கியுடைய சில வங்கி கணக்கில் இருந்து மோசடியான ரீதியில் மோசடி கும்பல்கள் பணத்தை பரிமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஜெர்மனியில் கொமஸ் பேங்க் Commerzbank என்று சொல்லப்படுகின்ற வங்கியானது பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த வங்கியுடைய கிளை நிறுவனமானது 6.2 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களினல் சாதாரண வாடிக்கையாளர்கள் 2.9 […]

ஆசியா

சிங்கப்பூரில் 80 வயது மூதாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்!

  • November 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில், 80 வயதான மூதாட்டியை ஏமாற்றியதாக 58 வயதான நிலத்தரகர் Tan என்பவர் மீது , குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் சொத்தை விற்க Tan உதவியதாக கூறப்படுகிறது. சொத்து விற்ற பணம் S$462,300ஐ வைப்பு செய்ய இருவரும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை தொடங்கினர். Tan அந்த மூதாட்டியிடம், அவரை பார்த்துக் கொள்வதாகவும், வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனது தேவைக்காக எடுத்து பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாக நடந்து […]

இலங்கை

இலங்கை முழுவதும் அதி அபாயம் நிலவும் பிரதேசங்கள் அடையாளம்!

  • November 30, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளன. இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 15,953 டெங்கு நோயாளர்கள் அடையாளம் […]

ஆப்பிரிக்கா செய்தி

கலவரத்தைத் தூண்டிய தென்னாப்பிரிக்க நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

  • November 29, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு ஆதரவாக கொடிய கலவரத்தை தூண்டியதற்காக முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திரு ஜுமாவின் கைது காரணமாக 2021 இல் ஏற்பட்ட அமைதியின்மைக்காக தண்டனை பெற்ற முதல் நபர் முதுமிசெனி ஜுமா ஆவார். முன்னாள் ஜனாதிபதியுடன் தொடர்பில்லாத ஜுமா, மால் ஒன்றை கொள்ளையடிக்கவும், எரிக்கவும் மக்களைத் தூண்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அமைதியின்மையில் குறைந்தது 350 பேர் இறந்தனர், இது 1994 இல் […]

செய்தி வாழ்வியல்

உங்கள் பெயர் ‘P’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்றதா? இதோ உங்கள் பலம் மற்றும் பலவீனம்

  • November 29, 2023
  • 0 Comments

ஒரு நபரின் குணாதிசயத்தை அவரது பெயரால் சொல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், உங்கள் பெயர் ‘P’ என்ற எழுத்தில் தொடங்கினால், உங்கள் ஆளுமைப் பண்புகள், பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். குணங்கள்: P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் வசீகரமானவர்களாகவும், நகைச்சுவை மிக்கவர்களாகவும், நட்பு கொள்ள எளிதானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். P இல் தொடங்கும் […]

ஆன்மிகம் செய்தி

எல்லாம் நம் நன்மைக்கே!!! எண்ணம் போல் வாழ்க்கை

  • November 29, 2023
  • 0 Comments

  இயற்கையில் பல அழகான காட்சிகள் உள்ளன… பறக்கும் பட்டாம்பூச்சியைப் பார்ப்பது மிகவும் வசீகரமாக இருக்கிறது. அதன் பின்னால் கம்பளிப்பூச்சி நிலை இருப்பதாகத் தெரியவில்லை. பரிணாம வளர்ச்சியில் எல்லாம் அப்படித்தான் நடக்கிறது. இயற்கை நமக்கு பல அழகான மற்றும் அற்புதமான பயனுள்ள ஏற்பாடுகளை செய்துள்ளன. இவை எல்லாம் நம் நன்மைக்கே! பிறப்பு நம் நன்மைக்கே. வாழ்க்கை நம் நன்மைக்கே. நான் எங்கும் தொலைந்து போகவில்லை. நான் கல்லிலிருந்து மரமாக மாறினேன். நான் மரத்திலிருந்து விலங்கானேன். நான் விலங்கிலிருந்து […]