பிறம்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!
ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது.
இந்நிலையில், இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்து உள்ளது.
இதன்போது குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.
(Visited 1 times, 1 visits today)