வெசாக் அன்று கடலுக்குச் சென்ற குட்டி ஆமைகள்

பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் முயற்சியின் கீழ் சுமார் 150 ஆமை குட்டிகள் வெசாக் அன்று இரவு பாணந்துறை கடற்கரையில் கடலில் விடப்பட்டன.
இதற்காக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்தது .
(Visited 10 times, 1 visits today)