பிரான்ஸில் 2 மில்லியன் முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

பிரான்ஸில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இரண்டு மில்லியன் முதியவர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய சில ஆண்டுகளை விட அதிகமாகியுள்ளதென ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் இரண்டு மில்லியன் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பதாகவும், அவர்களில் 31% சதவீதனமானவர்கள் தங்களது மாதாந்த கட்டணங்களை கட்டவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43% சதவீதமானவர்கள் உணவகங்களில் உண்ண மறுப்பதாகவும், 41% சதவீதமானவர்கள் விடுமுறைகளில் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகியிருந்தது.
(Visited 72 times, 1 visits today)