அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி மீண்டெழும்: கடமையேற்ற கையோடு சாமர சூளுரை!

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நிச்சயம் மீண்டெழும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. Chamara Sampath Dayanayake தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று (05) கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியை பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அக்கட்சி சந்தித்தது. இன்று 159 எம்.பிக்கள் இருக்கின்றனர். எனவே, ஸ்ரீலங்கா […]

அரசியல் இலங்கை செய்தி

“கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை”

  • December 30, 2025
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகம் Auditor General இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. (JVP. அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நியமனம் இழுபறியில் இருப்பது வேதனையளிக்கின்றது. கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் […]

error: Content is protected !!