நாளை திரையிடப்படுகிறது பராசக்தி!
நடிகர் சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan “பராசக்தி” Parasakthi நாளை 10 ஆம் திகதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப் படத்துக்கு, இன்னும் தணிக்கைச் சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் சபை வழங்கி இருக்கவில்லை. இதனால் பட வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்நிலையிலேயே திட்டமிட்ட அடிப்படையில் ஜனவரி 10 ஆம் திகதி பராசக்தி திரையிடப்படும் என என பட தயாரிப்பு நிறுவனமான டான் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது. தணிக்கைச் […]




