காதல் வலை வீசி பெண்களை துஷ்பிரயோகம் செய்த இந்திய நபருக்கு சிங்கப்பூரில் சிறை!
சிங்கப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய சமயல் காரர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
44 வயதுடைய இந்திய சமையல்காரர் ஒருவர் 3 மாத காலத்திற்குள் இரண்டு இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரு பெண்களையும் காதலிப்பதாக கூறி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டடுள்ள இந்திய நபரை மூன்று மாதங்கள் வரை சிறையில் வைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





