இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனித நேய விருது வழங்கிய அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு தேசிய மனித நேய விருது என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்களை இந்த விருது கவுரவிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய மனித நேய விருது வழங்கும் விழா வெள்ளை […]











