பெண்களுக்கான மாரத்தான் போட்டி
மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை ஐஸ்வர்யம் ட்ரஸ்ட் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது., ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்கள்,, காவல்உதவி ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்கள், […]













