சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பு – பாதிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள்!
சுவிட்சர்லாந்தின் Credit Suisse மற்றும் UBS வங்கிகள் இணைவதாக இந்தியாவில் 14,000 வேலைகளை பாதிக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் சந்தை எழுச்சி மற்றும் பெரும் நிதி இழப்புக்கு வழிவகுத்தது. அமெரிக்க வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் மிகப்பாரிய இழப்பை சந்தித்த நிலையில், அந்த வரிசையில் சமீபத்தில் பேரிழப்பை சந்தித்த வங்கி தான் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி. அதன் பங்கு விலைகள் புதன்கிழமை வீழ்ச்சியடையத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமைக்குள், […]













