பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்
சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் மனைவியை பின் தொடர்ந்து மது போதையில் வந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்க்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார், சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் […]













