Credit Suisse வங்கி அதிகாரிகளுக்கு சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி
Credit Suisse வங்கி சமீபத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்த விடயம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Credit Suisse வங்கி அதிகாரிகள் சந்திக்கவிருக்கும் பெரிய இழப்பு இந்நிலையில், Credit Suisse வங்கியில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு முழு போனஸ் வழங்கப்படாது என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, வங்கியின் மூத்த அதிகாரிகளின் போனஸ், 50 சதவிகிதம் வரையும், மூத்த மேலாளர்களின் போனஸ், 25 சதவிகிதம் வரையும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், அவ்வங்கி, ஒரு […]












