நடிகர் ஜெயம் ரவி குறித்த அப்டேட்
ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருக்கும் ஜெயம் ரவி இப்போது ரொம்பவும் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். இந்த வகையில் தற்போது அவரின் கையில் 3 படங்கள் இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அவருடைய திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அப்படி அவருடைய மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஐந்து படங்கள் ஆதிபகவான் போகன் அகிலன் பூமி வனமகன் இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் […]













