நம்பிக்கையை இழக்கவில்லை : குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய இவான்!
உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள, அமெரிக்க ஊடகவியலாளரான இவான் தன்னுடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையை இழக்கவில்லை என கடிதம் மூலம் அறிவித்துள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் கடந்த மாதம் ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார், உளவு பார்த்ததாகக் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இவான் மறுத்து வருகிறார். இந்நிலையில், அவர் எழுதியுள்ள கடித்தில், நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சிறை உணவைப் பற்றி கேலி செய்ததாகவும் கூறினார். நான் […]













