அமெரிக்க சிறைக் காவலர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள்
அமெரிக்க நகரமான சென் பிரான்சிஸ்கோவிற்கு கிழக்கே உள்ள கூட்டாட்சி சீர்திருத்த நிறுவனம் (Federal Correctional Institution) முழுவதும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வழக்கமாகியுள்ளதாக பிரிட்டிஷ் செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் டப்ளினில் உள்ள ஃபெடரல் சிறையில் பல காவலர்களினால் தான் அனுபவித்த கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் குறித்து முன் வந்து தெரிவித்துள்ள 31 வயதான கிறிஸ்டலின் கதையை இந்த அறிக்கை மேற்கோள்காட்டி செய்து பிரசுரித்துள்ளது. ஆனால் இப்போது கிரிஸ்டல் குடியேற்றக் காவலில் இருக்கிறார், அவர் […]













