மகனைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த ஷாருக்கான்?? வெடித்த சர்ச்சையால் அட்லீக்கு தலைவலி
ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து எடுத்துள்ள ஜவான் படத்துடன் கடந்த சில வருடங்களாக அட்லீ போராடி வருகின்றார். இப்போது புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தனது மகனை விடுவிக்க ஷாருக்கான் எவ்வளவு போராடி பார்த்தாலும் முடியவில்லை. கடைசியாக அவர்களிடம் 25 கோடி பேரம் பேசி விடுவிக்கப்பட்டார். இப்போது ஷாருக்கானின் மகன் படத்தை […]













