இன்று நடந்த பகல் நேர போட்டியில் DLS முறைப்படி பஞ்சாப் அணி வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது சீசன் நேற்று (மார்ச் 31) கோலாகலமாக துவங்கியது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் – தவான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 […]













