பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க நடவடிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கூகுளின் ‘இன்ஆக்டிவ் பாலிசி’யை அப்டேட் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் மே 16 முதல் அமலுக்கு வரும் என்றும், டிசம்பர் முதல் செயல்படாத கணக்குகளை அகற்றத் தொடங்கும் என்றும் கூகுள் கூறுகிறது. கூகுள் கணக்கை நீக்கிய பிறகு, அந்த கணக்கு தொடர்பான ஜிமெயில், டொக்ஸ், டிரைவ், மீட், கேலெண்டர், யூடியூப் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற சேவைகளும் முடக்கப்படும் […]













