வடகொரியா ராணுவ உளவு செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்த தயாராகும் ஜப்பான்
இன்று, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராக இருப்பதாக அறிவித்ததை அடுத்து ஜப்பான் அரசு ராணுவத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, வடகொரியாவுக்கு எதிராக எஸ்எம் 3 ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை பயன்படுத்த அந்நாட்டு ராணுவத்துக்கு ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்எம் 3 என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூர […]













