பாகிஸ்தானில் கடுமையான வரிகள் – மின்கட்டண உயர்வால் கடும் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இதனை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் சாலை மறியல் செய்தனர்.
தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த நிலையில், வரிகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கட்சித் தலைவர்கள் அறிவித்தனர்.
(Visited 21 times, 1 visits today)