பெல்ஜியத்தில் பெண்ணின் உயிரை பறித்த கிறிஸ்துமஸ் மரம்

பெல்ஜியத்தின் Odenard இல் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விபத்து காரணமாக மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
63 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விழுந்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் என்று கூறப்படுகிறது.
(Visited 17 times, 1 visits today)