அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான சமீபத்திய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜூன் 13ஆம் திகதிக்கு பின்னர் இன்று (01.04) ஒரு டொலரின் நாணய மாற்று வீதம் 300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு டாலரின் வாங்கும் விலை 295.57 ஆகவும், விற்பனை விலை 305.10 ஆகவும் உள்ளது.
(Visited 1 times, 1 visits today)