செய்தி
விளையாட்டு
SLvsIND – இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில்...













