இலங்கை
செய்தி
மனைவியிடம் சொல்லாமல் மலையேற சென்றவர் உயிரிழப்பு
தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்து அம்புலுவாவ மலையில் தவறான பாதையில் ஏறச் சென்ற நபரொருவர் மீது பாரிய கல் விழுந்ததில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நான்கு பேர்...













