இலங்கை
செய்தி
தாயை தாக்கிக் கொன்ற மகன்
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார். கொடகவெல பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்பாய பல்லேபெத்த...













