ஆசியா
செய்தி
இம்ரான் கான் ஆதரவாளர்கள் 51 பேருக்கு சிறைத்தண்டனை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 51 பேர் கடந்த ஆண்டு முக்கிய ராணுவ தளங்களைத் தாக்கியதற்காக இரண்டு பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை...