இலங்கை
செய்தி
மகிந்த கட்சியில் இருந்து வெளியேறும் முக்கிய உறுப்பினர்கள்!! ரணிலுடன் இணைய முடிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் பல மாவட்டங்களின் தலைவர்கள்...