இலங்கை
செய்தி
ஹோட்டலாக மாறும் போகம்பர சிறைச்சாலை
போகம்பரை சிறைச்சாலையை வரலாற்று கட்டிடக்கலை கொண்ட ஹோட்டல் வளாகமாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பிரதான வளாகத்தை வணிக...