இலங்கை
செய்தி
ஐந்து வருடங்களுக்கு பின் கட்சி தலைமையகத்திற்கு வந்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து வருடங்களின் பின்னர் இன்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு...