இலங்கை
செய்தி
காதலியின் வீட்டிற்குச் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடு ஒன்றில் சடலம்...