இலங்கை
செய்தி
வடமாகாண ஜூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சாதனை
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் மாகாண மட்டத்தில் நேற்றையதினம் (19.05.2024) நடத்தப்பட்ட யூடோ போட்டியில் 14 நிறை பிரிவிற்கான போட்டிகளில் 10 நிறைப்பிரிவில்...