இந்தியா
செய்தி
மணிப்பூரில் மொபைல் இணையத்தடை நீட்டிப்பு
மோதல் நிறைந்த மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தம் மேலும் மூன்று நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியன்று விதிக்கப்பட்ட இரண்டு நாள் தடை உத்தரவு...













