செய்தி
தமிழ்நாடு
பணத்திற்காக மனைவியை பலருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) காற்றாலை ஒன்றில் திருத்துனராக தொழில்புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்....