ஆசியா
செய்தி
ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில்...