இலங்கை
செய்தி
வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, இம்மாத இறுதியில்...