செய்தி
அமெரிக்க உணவகம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாச்சூடு – நால்வர் காயம்
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர். உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....