இலங்கை
செய்தி
இளம் வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் பாணமை பகுதியில் நிகழ்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை (16) மாலை கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கநாதன்...