இந்தியா
செய்தி
இறந்து மூவருக்கு வாழ்க்கை கொடுத்த 12 வயது கொல்கத்தா சிறுவன்
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக செயலிழப்பால் போராடிய கொல்கத்தாவைச் சேர்ந்த 12 வயது உமாங் கலாடாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,...













